Sunday, November 21, 2010

கண்கள் :

             ஆண்களோட உடல் உருப்புளையும் சரி பெண்களோட உடல் உருப்புளையும்  சரி ரொம்பவே முக்கியமான பகுதி நம் இரு கண்கள்.

பெண்கள் கண்ண எப்டி use  பண்றாங்க நா. தன்ன வசிகரமா அழகா காமிக்கவும் சாதரணம பாக்கஉம் அண்கள சைட் அடிக்கஉம் use பண்றாங்க.ஆண்களும் கிட்ட தட்டபெண்கள சைட் அடிக்க தான் use பண்றாங்க.

இந்த site ல நான் பெண்களைவிட ஆண்களுக்கு மட்டும் சொல்லிக்க விரும்பரன்.  ஏன்நா பெண்கள் கண்ண நல்லாவே use பண்றிங்க சைடு கண்ணால பாக்கறது,ஒன்ற கண்ணால பாக்கறது. பவம் பசங்க தான் நீங்க யாரா பக்கரிங்க நே தெரியாம ரொம்ப கஷ்டபட்ரங்க.

எல்லா பொண்ணுகளுக்கும் பசங்க தன்ன தான் பாக்கணும்.தன்பின்னடி சுதனும்நு ஒரு ஆசை கண்டிப்பா இருக்கும்.ஒரு பெண் தன்ன சைட் அடிக்க தகுதியானவளா கமிகிரா நம்பளும் ஏதோ நம்ப பாக்கனும்ன்றதுக்காக  இவ்ளோ கஷ்டபடரங்களே அப்டின்னு பதுட்றோம்.

இதுக்கு அப்பறம் நம்ப கொஞ்சம் think பண்ணுவோம் நம்பலே எவ்ளோனால் தான் அவங்கள பாக்றது. அவங்க ஏன் நம்பள பாக்க குடாத.நீங்களே கொஞ்சம் யோசிச்சி பாருங்க பெண்கள விட ஆண்கள் தான் அழகானவங்க மனசுலயும் சரி உருவதுளையும் சரி. நீங்க கண்டிப்பா எங்கயாவது பத்திருப்பிங்க ஒரு பொண்ணு செம அழகா இருக்கும் அந்த பொண்ணு கலர்கும் அழகுக்கும் கொஞ்சம் குட மேச் ஆகாத ஒருத்தன love ஒ இல்ல கல்யாணமோ பண்ணியிருக்கும்.so நமக்கு பொண்ணுங்கள விட நல்ல taste  இருக்கு.

அதே மாதிரி பொண்ணுங்க தான் அழகுனா பசங்க ஏன் ஒரே பொண்ணு பின்னாடி நாலுபேர் சுத்தறானுங்க.இந்த பொண்ணு போன என்ன வேற பொண்ணு இருக்குனு போகலாம் இல்லையா.ஏன் நாலு பேர்ல ஒருத்தன இருக்கான்.

நம்ப நாட்ல பொண்ணுங்க கம்மி அழகான பொண்ணுங்க ரொம்ப கம்மி. so இதனால நம்ப பொண்ணுங்கள விட கண்டிப்பா அழகு தான். நீங்க உங்களோட கலர்ரையோ face ச யோ பக்கதிங்க.உங்களோட dressing செஞ்சே மட்டும் கொஞ்சம் நீட்ட வச்சிக்குங்க.கஊச்சம் இல்லாம தைரியமா பேசுங்க ஒளராம பேசுங்க.நீங்க நல்ல பெசனலே போதும் பொண்ணுங்க கண்டிப்பா உங்கள தேடி வருவாங்க.

உங்களோட பேச்சும் பார்வையும் தான் ஒர்த்தர் கிட்ட உங்கள பத்தின நல்ல அபிப்ராயம் வர கரணம்.உங்களோட பேச்சையும் பார்வையையும் தெளிவா வசிகிங்க.இது கண்டிப்பா ஒரு பொண்ண திரும்பி உங்கள பாக்க வைக்கும்.

No comments:

Post a Comment